ரெட் அலர்ட்.. காற்றடித்தால் என்ன ஆகும்? இஷா குப்தாவின் லேட்டஸ்ட் போல்ட் போட்டோஸ் வைரல்!
பாலிவுட் நடிகை இஷா குப்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அதிரடி போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. பிடிமானமே இல்லாத சிகப்பு நிற ஆடையில் மார்பகங்களை மறைத்தபடி செம போல்டாக போஸ் கொடுத்துள்ள அவரை, 'ரெட் அலர்ட்' மற்றும் 'காற்றடித்தால் என்ன ஆவது?' என ரசிகர்கள் கமெண்ட் போட்டு களத்தில் இறங்கியுள்ளனர்.
பாலிவுட் நடிகை இஷா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அளவுக்கு கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்தது குறித்து ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை குவித்து வருகின்றனர். 17.3 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட இந்த நடிகையின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இவர் வித்தியாசமான யோகாசனங்கள் மூலம் யோகா டீச்சர் என்ற பெயரையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவரிடமிருந்து யோகா தொடர்பான புகைப்படங்கள் வெளியாகாத நிலையில், இப்படி ஒரு போல்டான கவர்ச்சிப் படங்களை வெளியிட்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2007 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இண்டர்நேஷனல் மகுடத்தை சூடிய பேரழகியான இஷா குப்தா, 2012 இல் 'ஜானத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 'ராஸ் 3டி', 'சக்ரவியூக்', 'ரஸ்டம்', 'பேபி' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். தெலுங்கில் 'வீடெவடு', தமிழில் 'யார் இவன்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 2019-க்குப் பிறகு பெரிதாக படங்களில் நடிக்காமல் இடைவெளி எடுத்த இவர், தற்போது 'டாமால் 4' படத்தில் நடித்து வருகிறார். 40 வயதைக் கடந்த நிலையிலும் இன்னமும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி ராணியாக கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், சிகப்பு நிறத்தில் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் மார்பகங்களை மறைத்தபடி இருக்கும் ஆடையை அணிந்துகொண்டு மிகவும் போல்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த உடையில் சிறிது காற்று அடித்தாலும் பப்பி ஷோவாக மாற்றிவிடும் அபாயம் இருப்பதாக ரசிகர்கள் 'ரெட் அலர்ட்' என கமெண்ட் போட்டு வைரலாக்கி வருகின்றனர். சிலர், "இதைப் பார்த்தால் காற்று அடிக்காமல் இருக்க வேண்டும்" எனவும், "என்னம்மா இது டிரெஸ்?" எனவும் கேள்வி எழுப்பி கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓடிடி தளங்களில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காததால், இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான யோகாக்களைப் போட்டு ரசிகர்களை கவர்ந்துவந்த இஷா குப்தா, இப்படி போல்டான போஸ்களை கொடுத்து மீண்டும் பாலிவுட்டில் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளாரா? என்பது ரசிகர்களிடையே எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும். இந்த புகைப்படங்களுக்கு ஏற்கனவே லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ள நிலையில், இவரது இந்த நடவடிக்கை விரைவில் புதிய சினிமா வாய்ப்புகளை தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.