சினிமா செய்திகள்
“என் இனிய தமிழ் மக்களே...” - மவுனமான பாரதிராஜாவின் குரல்; முடிந்தது ஒரு சகாப்தம்
தமிழ் சினிமாவின் மண்வாசனையை உலகுக்குக் கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில...