சினிமா செய்திகள்
ஆர்யா 40 படப்பிடிப்பு நிறைவு... வைஷ்ணவி சைதன்யா, நிகிலா விமல் பகிர்ந்த அப்டேட்!
நடிகர் ஆர்யா நடிக்கும் 40வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகைகள் வைஷ்ணவி சைதன்யா மற்றும் நிகிலா விமல் சமூக வலைதளங்களில் பகிர்ந்த பதிவு...